குறித்து
என் பெயர் மொ பா குருராஜன். இந்த இணைய தளத்திற்கு, பாரதியார் பாடல் ஒன்றினை மனதில் கொண்டு, “இயல் கண்டு தெளிவோம்” என்று பெயரிட்டிருக்கிறேன். வாரத்திற்கு, ஒரு சிரு கட்டுரையாவது எழுத வேண்டும் என்பது என் அவா. எவ்வளவு தூரம் அதை செயல் படுத்த முடிகிரது என்று பார்ப்போம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed