வரவேற்பு
ஏப்ரல் 15, 2007
இயல் கண்டு தெளிவோம் என்கிற இந்த இணைய தளத்தில், தமிழில,் என் மனதிர்குகந்த அறிவியல் விஷயங்கள் குரித்துப் பேச வேண்டும் என்பது என் ஆசை.
இப்படிப்பட்ட ஒரு தமிழ்த் தளம் அமைக்க wordpress-ல் ஏதாவது வழி இருக்கிறதா என்று நான் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்த வேளை, நண்பர் அபி இந்த வழிமுறை பற்றி சொல்லவும், அதைப் பயன்படுத்தி இன்றே எழுதத் தொடங்ஙியுள்ளேன். தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட இதை விட நல்ல வழி இருக்கிறதா என்ன?
Entry Filed under: பொது. .
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Sankara | ஜனவரி 24, 2008 at 4:40 பிற்பகல்
உன்னுடைய இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். சற்றே(!) தாமதமான comment தான். என் செய்வது.
சங்கரா
2.
Guru | ஜனவரி 25, 2008 at 1:51 மு.பகல்
அண்ணா, நன்றி!